பிரபு மயிலாடுதுறை
Sunday, 6 October 2019
ஒன்பது இரவுகள் - 4
துயரின்
வலியின்
வேதனையின்
ரணம்
நின் முன்
இல்லாமல் போகிறது
நிலவைக் கண்டதும்
மலர்கின்றன
அந்தி மலர்கள்
Newer Post
Older Post
Home