Monday, 7 October 2019

ஒன்பது இரவுகள் - 5

நின் சானித்யம்
எப்போதும் உடன் வந்தது
மகிழ்ச்சி கொண்ட போது
நம்பிக்கை கொண்ட போது
முன்னேறிச் சென்ற போது
நின் கருணை
துயருற்ற போதெல்லாம்
ஆறுதல் தந்தது
நின் அருள்
உயிர்க்கச் செய்கிறது
இந்த வாழ்வை