Tuesday, 8 October 2019

ஒன்பது இரவுகள் - 6

அன்னையே
நீ
கூழாங்கற்களை
ஒளி விடச் செய்கிறாய்
நீரை
அமிர்தமாக்குகிறாய்
எளியோரின்
நம்பிக்கையாகிறாய்