Tuesday, 8 October 2019

ஒன்பது இரவுகள் - 8

அன்னையே
நீ
அட்சரம்

பயின்ற போது
உடன் வந்தன
காகங்கள்
சூரிய சந்திரன்
விண்மீன்கள்

முடிவற்றது
அறிதல்