இரண்டாண்டுகளுக்கு முன்னால், ஜனவரி மாதம் முதல் வாரத்தில், எனது நண்பன் கர்நாடகாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பயிற்சி அதிகாரியாகச் சேர்ந்தான். அவன் பணியில் சேர்ந்த முதல் தினம் நன்றாக நினைவில் உள்ளது. இன்று காலை ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். பயிற்சிக் காலத்தில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாகி விட்டதாக. மிகுந்த மகிழ்ச்சியை மனம் உணர்கிறது. வாழ்த்துக்கள் நண்பா!