குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலில் கீழ்க்காணும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் ‘’தமிழ்நாடு’’ என்ற சொல் உள்ளது.
விண்ணளிக் கும்சுடர் விமானமும் பரநாத வெளியில் துவாதசாந்த
வீடும் கடம்புபொதி காடும் தடம்பணை விரிந்ததமிழ் நாடும்நெற்றிக்
கண்அளிக் கும்சுந் தரக்கடவுள் பொலியும்அறு கால்பீட மும்எம்பிரான்
காமர்பரி யங்கக் கவின் தங்கு பள்ளிஅம் கட்டிலும் தொட்டில்ஆகப்