பிரபு மயிலாடுதுறை
Thursday, 8 October 2020
துமி
கடல் பார்க்கும் போது
வான் பார்க்கிறோம்
கடற்கரையில்
ஊர் திரும்பி
மொட்டை மாடியில்
ஈ சி நாற்காலியில்
அமர்ந்து
இரவின் பொழுதில்
வான் பார்க்கிறோம்
அலை இல்லை
நுரை இல்லை
கரை மணல் இல்லை
எப்படியோ
வானில்
ஒட்டிக் கொண்டு
விடுகிறது
துமிக் கடல்
Newer Post
Older Post
Home