பிரபு மயிலாடுதுறை
Thursday, 29 October 2020
உனது இசையின் பிராந்தியங்களில்
வன்முறைகள் இல்லை
வலிகள் இல்லை
அச்சங்கள் இல்லை
ஏமாற்றங்கள் இல்லை
உனது பிராந்தியங்களில்
அவ்வப்போது
உலவிச் செல்கின்றனர்
கடவுள்கள்
உனது பிராந்தியங்களில்
உடனிருக்கின்றனர்
கடவுளர்
Newer Post
Older Post
Home