Sunday, 10 January 2021

ஓவியம்

எல்லாம் ஓய்ந்து போகும்
நம்
சஞ்சலங்கள்
துயரங்கள்
வருத்தங்கள்
ஈரமான துணியில்
துடைத்த பின்
உலர்ந்து கொண்டிருக்கிறது
சிலேட்