Sunday, 29 December 2024

சிறுகதை - அற்றது பற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி

திருவாய்மொழி அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிறது. பிறிதின் நோயை தன் நோயாகப் போற்றாதவனை எவ்விதம் அறிவுடையவன் என்று கூற முடியும் எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.இந்திரா பார்த்தசாரதி படைத்த நீலாம்பிகை மாமி கதாபாத்திரம் தமிழ்ச் சிறுகதையின் ஆக உச்சமான கதாபாத்திரங்களில் ஒன்று. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று ‘அற்றது பற்றெனில்’