Friday, 13 December 2024

அஞ்சல்துறை கண்காணிப்பாளர் கடிதம் (12.12.2024)

 அனுப்புநர்

அஞ்சல்துறை கண்காணிப்பாளர்
********

பெறுநர்
ர.பிரபு
*******

பொருள் : தங்கள் புகார் தொடர்பாக
பார்வை : 19.10.24 தேதியிட்ட தங்கள் புகார்

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் புகாரை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். தாங்கள் புகாரளித்த விதமாகவே மீண்டும் நவம்பர் மாதத்திலும் தங்களுக்கு அதே விதமான சம்பவம் நிகழ்ந்து தாங்கள் அது குறித்து சி.பி.கி.ராம்.ஸ்-ல் புகார் அளித்திருப்பதால் மேற்படி இரண்டு நிகழ்வுகளும் சேர்த்து பார்க்கப்படுகிறது. 

தாங்கள் 19.10.2024ல் அளித்த புகார் நிறைவு செய்யப்படுகிறது. இருப்பினும் சி.பி.கி.ராம்.ஸ்-ல் தாங்கள் அளித்த புகார் விசாரணை செயல்பாடுகளில் உள்ளது. 

இக்கடிதம் தங்களுக்கு தகவல் தெரிவிக்க எழுதப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ந்த அசௌகர்யத்துக்கு வருந்துகிறோம். தங்களுக்கு எப்போதும் சிறப்பான சேவை வழங்கப்படும் என உறுதி அளிக்கிறோம். 

(ஒப்பம்)

நகல்

*****