மயிலாடுதுறை
16.12.2024
மதிப்பிற்குரிய ஐயா,
11.12.2024 தேதியிட்ட தங்கள் கடிதம் கிடைத்தது. ஓர் எளிய வாடிக்கையாளனுக்காக தாங்களும் தங்கள் அலுவலகமும் கொள்ளும் அக்கறை மகத்தானது. இந்த பரந்த பெரிய தேசத்தின் சாமானிய குடிமக்களில் ஒருவனாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
[ஒப்பம்]