Sunday, 16 November 2025

மாபெரும் சூதாட்டம் - அலைபேசி அழைப்பு

இன்று நான் மிகவும் நேசிக்கும் இளம் படைப்பாளியொருவர் அலைபேசியில் அழைத்து ‘’மாபெரும் சூதாட்டம்’’ சிறுகதை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த வாரத்தில் மேலும் சில வாசகர்களும் கதை குறித்து உரையாடினர்.