பிரபு மயிலாடுதுறை
Monday, 16 June 2025
காடறிதல் - 2
காடு என்பது ஓர் அடர்ந்த உயிர்த்தொகை.
காட்டின் ஓர் உயிர் இன்னொரு உயிரின் உணவாகும். காடு தன்னுள் வாழும் உயிர்களிடையே மிகத் துல்லியமான சமநிலையைப் பேணுகிறது.
அந்த சமநிலை யோகம் ஆகும்.
Newer Post
Older Post
Home