Thursday, 10 December 2020

ஆசான் சொல் - 12

 கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (772)

படைக்கலன் கொண்டு சிறு செயல்கள் செய்து வெற்றி காண்பதை விட பராக்கிரமமான செயலை படைக்கலன் மூலம் முயன்று வெற்றி காணவில்லையென்றாலும் அது சிறப்பு மிக்கது.