கால்பந்து ஆடும் சிறுவனுக்கு நேற்று இணையம் மூலம் நேர்காணல் நிகழ்ந்தது. நேர்காணலில் அவன் அளித்த பதில்களால் திருப்தியடைந்த ஸ்பெயின் கல்லூரி அக்டோபர் 19க்குள் கல்லூரியில் சேர்ந்து கொள்ள அனுமதி அளித்து சேர்க்கை அனுமதிக் கடிதம் அனுப்பியுள்ளது.
கால்பந்து ஆடும் சிறுவனுக்கு வாழ்த்துக்கள்.