Saturday 2 April 2022

யாவும்

 எண்ணங்கள்
சொற்கள்
பொழுதுகள்
கணங்கள்
மூச்சின் அலைவுகள்
காட்சிகள்
மௌனங்கள்
யாவும் பவித்ரம் கொண்ட
உன்னுடனான
உறவுதான்
என்ன