Sunday, 3 May 2026

 உன்னை
உன் பெயர் சொல்லி
அழைப்பதைக் கூட
உனக்குச் செய்யும் அநீதியாக
நினைக்கத்
தொடங்குகிறேன்