நேற்று இஸ்ரேல் நோக்கி சென்று கொண்டிருந்த ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் துணை விமானியாக இருந்த ஓமன் நாட்டைச் சேர்ந்த மத பயங்கரவாதி தான் சார்ந்திருக்கும் மத பயங்கரவாத அமைப்பின் கட்டளைப்படி 27 குழந்தைகள் உட்பட 180 பேர் பயணித்த விமானத்தை கவிழ்த்துப் படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தான். அதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபட்ட போது அந்த விமானப் பயணிகளைக் காக்க தன் உயிரைப் பொருட்படுத்தாது நிகழ இருந்த பயங்கரவாதியின் சதித்திட்டத்தை முறியடித்தார் அந்த விமானத்தின் பிரதான விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் . அப்போது அவரைக் கத்தியால் குத்தினான் ஓமன் நாட்டைச் சேர்ந்த மத பயங்கரவாதி. ரத்த வெள்ளத்தில் கிடந்தும் விமானப் பயணிகளைக் காத்தார் கேப்டன் ஸ்மித் மச்சார்.
கேப்டன் ஸ்மித் மச்சாரின் வீரம் போற்றுதலுக்குரியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித் மச்சார் மிக விரைவில் உடல்நலம் சீராகி நலமடைய உலகெங்கும் உள்ள மக்கள் பிரார்த்திக்கிறார்கள்.