பிரபு மயிலாடுதுறை
Friday, 1 May 2026
இந்த உலகின்
இந்த வாழ்வின்
மிகப் பெரிய வாதையே
நீயும்
நானும்
வேறு
என
எண்ண நேர்வது தான்
Newer Post
Older Post
Home