Saturday, 2 May 2026

நீ
கிண்டர் கார்டன் பள்ளியில்
புதிதாகப் பணியில் சேர்ந்த
ஆசிரியை போல் இருக்கிறாய்
ஒட்டு மொத்த உயிர்க்குலமும்
உன் குழவிகளாய்
உன் எதிரில்
அமர்ந்திருக்க