Sunday, 8 November 2026

ஒளியை விரும்பு
நேசி
தோழமை கொள்
புரிந்து கொள்
உடன் இரு
பரவச் செய்
உரையாடு
வணங்கு
ஒளி பெறட்டும்
உடல்
மனம்
மொழி
ஒளி பெறட்டும்
உலகம்
ஒளி பெறட்டும்
உயிர்கள்
நிறையட்டும் ஒளி
எங்கும்