Sunday, 22 November 2026

அஞ்சலி : கவிஞர் சேரன்

 


யுத்தம் பற்றிய மிகச் சுருக்கமான அறிமுகம்

நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி
நீங்கள் ஒடுக்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்