Wednesday, 25 November 2026

குமிண்சிரிப்பு

அலாதியானது
நச்சு நச்சுகள்
அதனினும் சுவாரசியமானது
நச்சுமுறி நச்சுமுறிகள்
எப்போதும் புன்னகைத்திருப்பவன்
பூண்டிருக்கிறான்
நச்சரவம்