ஒருநாள்
உன்னை இயல்பாக ஏற்கலாம்
உன் மீதான ஊசி நுனியளவு வெறுப்பு இல்லாமல்
அநாதி காலமாய் நீ அவ்வப்போது சிந்தும் கண்ணீர் அன்றில்லாமல்
எள்ளளவு வஞ்சமும் இன்றி
ஐயங்கள் அல்லது ஐயம் ஏதும் அற்று
வன்முறையின் களிம்பு இல்லாத