Monday, 5 October 2026

கோதாவரி

 புவியினுக்‌(கு) அணியாய்‌, ஆன்ற பொருள்தந்து, புலத்திற்‌(று) ஆகி, 

அவிஅகத்‌ துறைகள்‌ தாங்கி, ஐந்திணை நெறிஅ ளாவிச்‌,

 சவிஉறத்‌ தெளிந்து, தண்‌என்‌ ஒ.ழநகழமும்‌ தழுவிச்‌, சான்றோர்‌ 

கவியெனக்‌ கிடந்த கோதா வரியினை வீரர்‌ கண்டார்.